à®°ொà®®்ப நாளுக்கு பிறகு நடிகர் தனுà®·ுக்கு à®’à®°ு குடுà®®்பங்கள் கொண்டாடுà®®் திà®°ைப்படம் வெளியாகியுள்ளது .
à®®ுன்à®±ாவது à®®ுà®±ையாக இயக்குனர் à®®ித்ரன் ஆர் ஜவஹர் - தனுà®·் கூட்டணியில் திà®°ுச்சிà®±்றம்பலம்.
தனுà®·ுக்கு காதல்கள் செட்டாகாது என்பது தான் கதையா என்à®±ால் இல்லை என்à®±ு சொல்ல à®®ுடியாது. ஆனால் கதையை நகர்த்துà®®் காரணியாக காதல்தான் இருக்கிறது.
தன் உற்à®± தோà®´ி நித்யாà®®ேனென், தாத்தா பாரதிà®°ாஜா உதவிகள் à®®ூலமாக இரண்டு காதல்களில் விà®´ுந்து எழுகிà®±ாà®°் தனுà®·். இனி தனுà®·ின் காதலி யாà®°்? என்à®± கேள்விக்கு இடையில் அப்பா செண்டிà®®ெண்ட், பிரண்ட் செண்டிà®®ெண்ட் என நிà®±ைய à®®ெண்ட்களுà®®் வருகின்றன.
நடிகர் தனுà®·் தன் நடிப்பில் à®®ிக à®…à®°ுà®®ையான à®®ெச்சூட் தன்à®®ையை காட்டியுள்ளாà®°். பாரதிà®°ாஜாவோடு அவர் அடிக்குà®®் லூட்டிகள், நித்யாà®®ேனென் உடன் இணைந்து அவர் பயணிக்குà®®் காட்சிகள் எல்லாà®®ே ஆகத்தரம். நித்யாà®®ேனென் தான் இப்படத்தின் ஆன்à®®ா எனலாà®®். அவர் வருà®®் காட்சிகளில் எல்லாà®®் அவரே ஸ்கோà®°் செய்கிà®±ாà®°். பாரதிà®°ாஜா நடிகராக இப்படத்தில் இமையம் தொட்டிà®°ுக்கிà®±ாà®°். பிரகாà®·்à®°ாஜ் தன் அனுபவ நடிப்பால் அதகளம் செய்திà®°ுக்கிà®±ாà®°். பிà®°ியாபவானி சங்கர், à®°ாà®·ிகண்ணா இருவருக்குà®®் சிà®±ிய à®°ோல்கள் தான். சரியாக செய்துள்ளாà®°்கள். à®®ுனிà®·்காந்த் சற்à®±ு நேà®°à®®் வந்தாலுà®®் சிà®°ிக்க வைக்கிà®±ாà®°்.
குà®±ிப்பாக தனுà®·் மற்à®±ுà®®் நித்யா à®®ேனன் இருவருà®®ே நடிப்பில் à®®ிரள வைத்து விட்டாà®°்கள். உண்à®®ையை சொல்ல வேண்டுà®®் என்à®±ால் தனுà®·ை விட நித்யா à®®ேனனின் நடிப்பு à®®ிகவுà®®் சிறப்பாக இருந்தது.
à®®ேலுà®®் இசையமைப்பாளர் அனிà®°ுத் – தனுà®·் கூட்டணி என்à®±ாலே à®…à®™்கு பாடல்கள் அனைத்துà®®ே சுà®®்à®®ா பட்டையை கிளப்புà®®் இப்படத்திலுà®®் அது தொடர்கிறது. ‘தாய் கிழவி’ பாடலுக்கு நடனம் ஆடதவர்கள் யாà®°ுà®®் இல்லை திà®°ையரங்குகளில். அனிà®°ுத் இசையில் பாடல்கள் à®°ிப்பீட் ரகம். பின்னணி இசை ஓ.கே ரகம். கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு படத்திà®±்கு பெà®°ுà®®்பலம்.
வழக்கத்துக்கு à®®ாà®±ாக இப்படத்தில் தனுà®·்க்கு சண்டை காட்சி இல்லை. à®®ுà®´ுக்க à®®ுà®´ுக்க குடுà®®்பங்கள் கொண்டாடுà®®் திà®°ைப்படமாக à®…à®®ைத்துள்ளது .
இப்படத்தில் ஆரம்பம் à®®ுதல் à®®ுடிவு வரை à®®ிக à®…à®°ுà®®ையான Screenplay ,Dialong & மற்à®±ுà®®் நித்யா à®®ேனன் இருவருà®®ே நடிப்பில் à®®ிரள வைக்குà®®் வகையில் நடிப்பு . நீண்ட நாள்களுக்கு பிறகு ஆண் பெண் தோà®´à®°்கள் திà®°ைப்படம். அதேநேà®°à®®் படம் அப்பப்போ நெஞ்சை வருடவுà®®் தவறவில்லை. யூகிக்க கூடிய à®®ுடிவாக இருந்தாலுà®®் குடுà®®்பங்களுடன் பாà®°்க்குà®®் படம்.
திà®°ுச்சிà®±்றம்பலம் à®®ிக பெà®°ிய பலம் தனுà®·்.
0 Comments